குளத்தில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது குழந்தையின் சடலம்!

குளத்தில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது குழந்தையின் சடலம்.

குளத்தில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது குழந்தையின் சடலம்.

அஸ்ஸாம் மாநிலம், கோக்ராஜர் நகரின் தெற்கு தெங்காபரா பகுதியில் உள்ள ஒரு குளத்தில் இருந்து மூன்று வயது குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டது, தொடர்பாக நான்கு பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.மேலும், மூன்று வயது சிறுவன் கொலைக்கு கொக்ராஜர் நகரத்தின் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

குளத்தில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது குழந்தையின் சடலம்!