காஷ்மீரில் 157 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

நேற்று பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் துவங்கியது. இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை இணையமைச்சா்

நேற்று பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் துவங்கியது. இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக் , கடந்த ஆண்டில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு, சா்வதேச எல்லை ஆகியவற்றின் வழியாக 138 முறை பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனா்.

பாதுகாப்புப் படையினரின் முயற்சியால் ஜம்மு-காஷ்மீரில் 157 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா் என கூறினார்.