ஹரியானா மாநிலத்தில் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நஃபே சிங் ரதீ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் பகதூர்கர் நகரில் தான் இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது. அடையாளம் தெரியாத மர்மநபர்களால் நஃபே சிங் கொல்லப்பட்ட நிலையில் அவருடன் சேர்ந்து இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் மற்றொரு நபரும் கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்த அந்த நபரின் பெயர் ஜெய்கிஷன் என தெரியவந்துள்ளது. ஹூண்டாய் ஐ10 காரில் வந்த […]
ஜார்கண்ட்டை சேர்ந்த யூடியூபரும் நடிகை ரியா குமாரி( இஷா ஆல்யா) கொள்ளை முயற்சியின் போது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து கொல்கத்தா நோக்கி காரில் தனது கணவர் மற்றும் இரண்டரை வயது மகளுடன் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலை 6 மணியளவில் பாக்னன் காவல் நிலையப் பகுதியில் சற்று ஓய்வெடுக்க காரை அவர் கணவர் நிறுத்தியபொழுது மூன்று பேர் கொண்ட கும்பல் அவரைத் தாக்கி, […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள முன்ஜ் மார்க் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட மூவரும் “தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான எல்.ஈ.டி.யுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை என்பது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.பல பகுதிகளில் நடத்தப்படும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வழக்கமான நிகழ்வுகளாக மாறி வருகின்றன. இந்நிலையில்,கடந்த வார இறுதியில் சிகாகோவில் பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் சுமார் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும்,மேலும் 16 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அந்த வகையில்,சிகாகோவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களில் மைனர் மற்றும் 62 வயதான பெண் உட்பட அனைத்து வயதினரும் அடங்குவர்.பிரைட்டன் பார்க், […]
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் எனும் மாணவர் கனடாவில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு மேலாண்மை படிப்பு பயின்று வந்துள்ளார். இவர் சுரங்கப்பாதை ஒன்றின் வழியாக செல்லும் பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் உயிரிழந்த கார்த்திக்கின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக இந்தியாவிற்கான கனட தூதரகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தனது மகன் எப்படி உயிரிழந்தான் என்பது தெரியவில்லை, கனடா மிக பாதுகாப்பான நாடு […]
ஜம்மு & காஸ்மீர் அனந்த்நாக் பகுதியில் பாஜக தலைவர் குலாம் ரசூல் தார் மற்றும் அவரது மனைவி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் பாரதிய ஜனதா தலைவர் மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்டனர். குல்காமில் பாஜகவின் கிசான் மோர்ச்சா தலைவர் குலாம் ரசூல் தார் மற்றும் அவரது மனைவி ஜவ்ஹிரா பானு ஆகியோரை அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து தம்பதியினர் மருத்துவமனைக்கு […]
இந்தியானா மாநில பல்கலைக்கழக விருந்தில் கலந்துகொண்ட இருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்தியானா மாநில பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அதிகாரிகள் பங்கேற்கக் கூடிய விருந்து ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த விருந்தில் கலந்துகொண்ட 18 வயதான பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் கல்லூரிக்கு வெளியே நடந்த துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்துள்ளார். மேலும் அதே நாளில் இந்தியானா காவல்துறையை சேர்ந்த வாலண்டினா என்பவரும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்த விருந்தில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி கீன் ஷான் […]
இந்தியாவில் ராஜஸ்தான் வழியாக நுழைய முயன்ற பாகிஸ்தான் நாட்டினர் இருவர் எல்லை பாதுகாப்பு படையினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எல்லை பிரச்சனைகள் தொடர்ந்து வரும் நிலையில், ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் எனும் மாவட்டத்தில் சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 2 பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் இவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் வெளியிடப்படாத ஹெராசின் ஆகியவற்றை மீட்டுள்ளனர். நாட்டுக்குள் நுழைய முயன்ற நபர்களை […]
கர்நாடக மாநிலம் சென்னராயப்பட்டணா ஓசூர் கிராமத்தில் வசித்து வருபவர் புனித். புனித் கடந்த வியாழக்கிழமை தனது உறவினர் ஒருவரை பார்க்க அவரது வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் மூலம் சென்று உள்ளார். அப்பொழுது அங்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் . பெடகனஹள்ளி ஏரிக்கரை பகுதியில் புனித வேகமாக செல்லும் பொழுது மர்ம நபர் ஒருவர் புனித்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை சசெய்துள்ளார், மேலும் கொலை செய்துவிட்டு அந்த மர்ம நபர் வேகமாக தப்பி சென்றுவிட்டார். […]
நேற்று பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் துவங்கியது. இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக் , கடந்த ஆண்டில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு, சா்வதேச எல்லை ஆகியவற்றின் வழியாக 138 முறை பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனா். பாதுகாப்புப் படையினரின் முயற்சியால் ஜம்மு-காஷ்மீரில் 157 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா் என கூறினார்.