தமிழகத்தில் இன்று 5,146 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்.!

இன்று 5,146 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று 5,146 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 5,835 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரைமொத்தமாக 3,20,355 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று 5,146 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை கொரோனாவில் இருந்து 2,61,459 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 119 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,397 ஆக உயர்ந்துள்ளது.