தமிழகத்தில் ஓரே நாளில் 6,406 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்.!

தமிழகத்தில் இன்று ஓரே நாளில் 6,406 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஓரே நாளில் 6,406 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று புதிதாக 6,495 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,22,085 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இன்று ஒரே நாளில் 6,406 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,62,133 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் மேலும் 94 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 7,231 ஆக உயர்ந்துள்ளது.