மத்திய ஜல் சக்தி அமைச்சர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் – முதல்வர் 

மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத் கொரோனா வைரஸில் இருந்து விரைவில் குணமடைய பிரார்த்தனைகள் செய்கிறேன் - முதல்வர் பழனிசாமி

மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத் கொரோனா வைரஸில் இருந்து விரைவில் குணமடைய பிரார்த்தனைகள் செய்கிறேன் – முதல்வர் பழனிசாமி

மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்காக குர்கானின் மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தார். அவருடன் கடந்த சில நாட்களில் தொடர்பு கொண்ட அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு சோதனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத் கொரோனா வைரஸில் இருந்து விரைவில் குணமடைந்து, பொது சேவையைத் தொடர நான் பிரார்த்தனைகள் செக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

unknown node