போதை பொருள் கடத்தல் வழக்கு! பிரபல பாஜக பிரமுகர் கைது!

பிரபல பாஜக பிரமுகர் கைது.

பிரபல பாஜக பிரமுகர் கைது.

பெரம்பலூர் மாவட்ட பாஜக பிரமுகர் துணை தலைவர் அடைக்கலராஜ் என்பவர், திருச்சியில் இருந்து ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள அபினை காரில் கடத்தி வந்துள்ளார்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அடைக்கலராஜ் மற்றும் கூட்டாளிகள் ஜெயபிரகாசம், சித்த மருத்துவர் மோகன்பாபு, பாலசுப்பிரமணியன், சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த அபினையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.