சேலத்தில் சிண்டிகேட் வங்கி பெண் அதிகாரிக்கு கொரோனா தொற்று!

சேலத்தில் சிண்டிகேட் வங்கி பெண் அதிகாரிக்கு கொரோனா தொற்று.

சேலத்தில் சிண்டிகேட் வங்கி பெண் அதிகாரிக்கு கொரோனா தொற்று.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த  வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  சிறியவர்கள், பெரியவர்கள் என வேறுபாடு இல்லமால், பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே இந்த நோய் தாக்கி வருகிறது.

இந்நிலையில், சேலத்தில் சிண்டிகேட் வங்கி பெண் அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், வங்கியில் பணியாற்றும் 11 பேரையும் தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.