தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரி.! இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் பழனிச்சாமி.!

நீலகிரி மாவட்டத்தில்  புதிய மருத்துவக் கல்லூரி இன்று  அடிக்கல் நாட்டுகிறார்  முதலமைச்சர் பழனிசாமி.

நீலகிரிமாவட்டத்தில்புதியமருத்துவக்கல்லூரி இன்றுஅடிக்கல் நாட்டுகிறார்  முதலமைச்சர் பழனிசாமி.

மத்திய அரசு தமிழகத்தில் 11 புதிய மருத்துக கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்ததுள்ளது.இதனிடையே  10 மாவட்டங்களில் கல்லூரிகள் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு பணிகளை முதலமைச்சர் பழனிசாமி தொடக்கி வைத்தார் .இந்நிலையில் நீலகிரிமாவட்டத்தில்புதியமருத்துவக்கல்லூரிமுதலமைச்சர்  பழனிச்சாமி இன்று  அடிக்கல் நாட்டுகிறார்.

நீலகிரியில் அமையவுள்ள 11வதுபுதியமருத்துவக்கல்லூரி ஆகும். இதனை 447 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக 150 மருத்துவ இடங்கள்கிடைக்கம் என கூறப்படுகிறது.