சிபிசிஐடி இயக்குனராக இருந்த ஜாபர் சேட் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுதுறை டிஜிபியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜாபர் சேட்டுக்கு பதில் பிரதீப் வி.பிலிப்பை சிபிசிஐடி டிஜிபியாக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. TNPSC தேர்வு முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்த நிலையில், ஜாபர் சேட் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
unknown node