கொரோனாவால் உயிரிழந்த முதியவர்..10 நாட்களாக தெரிவிக்காமல் இருந்தற்கு நடவடிக்கை -அமைச்சர் விஜயபாஸ்கர்.!

முதியவர் உயிரிழந்ததை குறித்து 10 நாட்களாக விட்டிற்கு தகவல் அளிக்கவில்லை .

முதியவர் உயிரிழந்ததை குறித்து 10 நாட்களாக விட்டிற்கு தகவல் அளிக்கவில்லை .

இன்று எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது செய்தியாளர்களை சந்தித்தஅமைச்சர் விஜயபாஸ்கர்கூறுகையில், 374 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

மேலும் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில்கொரோனாவால்பாதிக்கப்பட்டுமுதியவர்உயிரிழந்த 10 நாட்களாக ஆகியும் முதியவரின் வீட்டிற்கு தகவல் தெரிவிக்காமல் இருந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.