2021ம் ஆண்டில் 23 நாள்கள் அரசு விடுமுறை.
2021-ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையின்படி, அடுத்த ஆண்டு 23 நாட்கள் மட்டுமே அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை அறிவிப்பின் படி, எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்த விபரங்கள், பின்வரும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown node