தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.189 கோடி மது விற்பனை.!

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று தொடங்கி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்கம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு முடக்கம் என்பதால் நேற்று மது அதிக விற்பனையாகி உள்ளது.

அதிகபட்சமாக

மதுரை –ரூ.44.85 கோடி,

திருச்சி –ரூ.42.72 கோடி,

சேலம் –ரூ.40.70கோடிக்குமதுவிற்பனைசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.189 கோடி மது விற்பனை.!