கொரோனா அலை வேகமாக பரவி வரும் நிலையில், எதிர்ப்பு சக்தியை கொல்லும் மதுவை இன்னும் விற்பது ஏன்? கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், மதுக்கடைகளுக்கு கட்டுப்பாடுகள் இல்லை என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ‘கொரோனா அலை […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, கடந்த சில நாட்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 5-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சந்தேகம் இருந்தால் விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 9 மற்றும் 11 […]
தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று தொடங்கி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்கம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு முடக்கம் என்பதால் நேற்று மது அதிக விற்பனையாகி உள்ளது. அதிகபட்சமாக மதுரை – ரூ.44.85 கோடி, திருச்சி – ரூ.42.72 கோடி, சேலம் – ரூ.40.70 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மதுபாட்டிலில் மிதந்த தவளையை பார்த்து அதிர்ச்சியடைந்த மதுபிரியர். ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில், 45 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்ட நிலையில் இருந்த மதுபான கடைகள், மே-7ம் தேதி திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள அரசு மதுபான கடையில், தென்பாதியை சேர்ந்த ஒருவர் மது வாங்க சென்றுள்ளார். இதனையடுத்து, அவர் வயல்பகுதிக்கு சென்று பாட்டிலை திறந்து, பாதியை கப்பில் ஊற்றி, மீதியை மூடி வைக்கும் போது, அந்த பாட்டிலில் […]
திருச்சியில் இரண்டு நாட்களிலேயே வெறிசோடிய மதுக்கடைகள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில், கடந்த 45 நாட்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்த மதுக்கடைகள், மே-7ம் தேதி முதல் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு, அரசியல் கட்சி பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் எதிர்ப்பு […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய ராசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவு மே-17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால், கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் தமிழக அரசு மது கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்ட […]
காஞ்சிபுரத்தில் மதுபானம் வாங்க 3 கி.மீ தூரத்திற்கு காத்திருந்த கூட்டம். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவு வரும் மே 17ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டது. இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்துள்ளனர். தமிழக அரசு வரும் 7ம் தேதியில் இருந்து மதுக்கடைகள் திறக்கப்படும் என்றனர். அதன்படி தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று காலை 10 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டது. மதுபானங்களை வாங்க மக்கள் அனைவரும் தனிநபர் இடைவெளியுடனும் […]
கோவையில் வாழைமர தோரணம் கட்டி, பூஜையுடன் மதுவிற்பனைக்கு தயார் நிலையில் உள்ள மதுக்கடை. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்தியா அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும், மே-17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் மட்டும், 49 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,600-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஊரடங்கு […]
40 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அரசு, தனியார் நிறுவனங்கள் சார்ந்த அனைத்து துறைகளும் மூடப்பட்டது. குறிப்பாக நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் மது அருந்துபவர்கள் தாங்களாகவே சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டது. இதை அறிந்த காவல்துறை […]
தமிழகத்திற்குள் போலி மதுபானங்கள் நுழைவதை தடுக்கவே டாஸ்மாக் கடைகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து கடைகளும் மூடப்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவானது மே மாதம் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சில தளர்வுகளுடன், சில கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மே-7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக […]
நீங்கள் தான் இந்தியாவின் பொருளாதாரம், அரசாங்கத்திடம் பணமே இல்லை. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால், மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், குடிமகன்கள் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர். மதுவுக்காக குடிமகன்கள் அங்கும், இங்கும் ஓடி திரிகின்றனர். மேலும், பலர் கள்ளச்சாராயம் காய்ச்சி குடித்து வருகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் […]
டாஸ்மாக் திறப்புக்கு எதிராக தனது பாணியில் கொந்தளித்த கவிஞர் வைரமுத்துவின் ட்வீட்டர் பதிவு. கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து கடைகளும் மூடப்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவானது மே மாதம் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சில தளர்வுகளுடன், சில கடைகள் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மதுபான கடைகளை மே-7ம் தேதி […]
எல்லாரும் மதுக்கடையை திறந்த பின் நாம் திறக்காமல் இருக்க முடியாது அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து கடைகளும் மூடப்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவானது மே மாதம் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சில தளர்வுகளுடன், சில கடைகள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை ஒட்டியுள்ள கர்நாடகா, ஆந்திரா […]
பெங்களூருவில், குடிமகன் ஒருவர் மதுக்கடைக்கு முன் சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபாடு. இந்தியாவில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இதன் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிகாய்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், மக்கள் கூடும் வணிக வளாகங்கள் மற்றும் […]
மூடிய டாஸ்மாக் கதவுகள் மூடியே இருக்கட்டும் என யோகி பாபு தான் இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 144 இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து பள்ளி கல்லூரிகள், மதுக்கடைகள் மற்றும் திரையங்குகள் என மக்கள் கூடும் அனைத்துமே மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுபிரியர்கள் பலர் மது கிடைக்காமல் அலைந்து திரிகின்றனர். இந்நிலையில், நடிகர் யோகிபாபு இதுகுறித்து […]
கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் உள்ள அனைத்து மது கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால்அனைத்து குடிமகன்களும் மிகவும் திண்டாட்டத்தில் உள்ளனர். இதுவரை தமிழகத்தில் மது கிடைக்காததால் 6 பேர் தற்கொலை செய்துள்ளனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அறந்தாங்கி அருகே கருப்பையா என்ற லாரி ஓட்டுநர் மது கிடைக்காத […]
தேர்தலை முன்னிட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களவை தேர்தலையொட்டி புதுச்சேரியில்,மதுபானக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அந்தந்த மாவட்ட காவல்துறையினருக்கு தேர்தல் அதிகாரிகள் விதிமுறைகளை கையாளும் படி அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள மதுபான கடைகளை இன்று முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை இரவு 10 மணிக்குள் மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், உரிமம் பெறப்பட்ட கடைகளை தவிர, வேற […]