சென்னை சால்ட் கார்ப்பரேஷனில் வேலை.! ரூ.1 லட்சம் வரை சம்பளம்.!!

job vacancy

Job Vacancy: (TN சால்ட் ஆட்சேர்ப்பு) தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் “நிறுவன செயலாளர்” என்ற பதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டள்ளது. இந்த விண்ணப்பத்திற்கு கட்டணங்கள் எதேனும் வசூலிக்கப்படவில்லை.

READ MORE – பாலியல் வன்கொடுமையால் கொலை…சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்.!

TN உப்பு ஆட்சேர்ப்பு 2024

என்ன வேலை நிறுவனத்தின் செயலாளர்
கல்வி தகுதி ஏதெனும் ஒரு டிகிரி
காலியிடம் 1
சம்பள விவரம் மாதம் ரூ.80,000 முதல் ரூ.100,000 வரை
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
எந்த மாவட்டத்தில்
சென்னை
தொடக்க தேதி மார்ச் மாதம் 6-ம் தேதி 2024
கடைசி தேதி மார்ச் மாதம் 24-ம் தேதி 2024

READ MORE – புதுச்சேரியில் படுகொலை: சிறுமியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்!

இந்த வேலைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnsalt.com இல் குறிப்பிடப்பட்டுள்ள முழு விவரங்களையும் படிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்.

READ MORE – ராமேஸ்வரம் கஃபே.! குற்றவாளியை பிடிக்க துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்.!

முகவரி: தமிழ்நாடு உப்பு கார்ப்பரேஷன் லிமிடெட்,
735 அண்ணாசாலை,
LLA கட்டிடம்,
சென்னை – 600002.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள படி, சென்னையில் வேலை தேடுபவர்களுக்கும், இதல் அனுபவம் இருக்கும் நபர்களுக்கும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 26122024
virat kohli fight
minister regupathy
Ind vs Aus - Boxing Day Test
FIR banned
Comrade Nallakannu - Tamilndu CM MK Stalin
Mutharasan - Vaiko - Nallakannu - MK Stalin - K Balakrishnan