Job Vacancy : வேலூர் CMC மருத்துவ அதிகாரி, லேப் டெக்னீசியன் வேலைக்கு ஆட்சேர்ப்பு ..!

Job Vacancy : CMC-கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில், மருத்துவ அதிகாரி மற்றும் லேப் டெக்னீஷியன் வேலைக்கு ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்கு

Featured image

Job Vacancy: CMC-கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில், மருத்துவ அதிகாரி மற்றும் லேப் டெக்னீஷியன் வேலைக்கு ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்கு மொத்தம் 10 காலியிடங்கள் உள்ளன. இந்த பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

அரசாங்கத்தில் நிலையான வேலை தேடும் மற்றும் தங்கள் சமூகத்திற்கு சேவை செய்வதில் ஆர்வமுள்ள தனிநபர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.  மேலும், இதை பார்த்ததும் செல்லாமல் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிருங்கள்.

READ MORE –அரக்கோணம் மக்களவைத் தொகுதி… ஓர் பார்வை.!

என்ன வேலை

CMC மருத்துவ அதிகாரி, CMC லேப் டெக்னீசியன்

கல்வி தகுதி

ஏதேனும் ஒரு டிகிரி, பி.எஸ்சி, டிப்ளமோ, டிஎம்எல்டி, எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ்

காலியிடம்

10

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி

19-03-2024

சம்பளம்

ரூ.29,000 முதல் ரூ.1,34,098 / மாதம்

மாவட்டம்

வேலூர்

இந்த வேலைக்கான விண்ணப்பங்களை போஸ்ட் மூலமாக அனுப்ப முடியாது. இந்த வேலைக்குhttps://givecmc.org/இணையத்தளத்தில் விண்ணப்ப்பிக்க வேண்டும். இந்த வேலையே பற்றி மேலும் தெரிந்து கொள்ள அதே இணையத்தை தொடர்பு கொள்ளலாம்.

READ MORE –மக்களவை தேர்தல்..! திமுக விருப்ப மனு தாக்கல் நிறைவு

மேலே குறிப்பிடப்பட்டுள்ள படி, வேலூரில் வேலை தேடுபவர்களுக்கும், இதில் அனுபவம் உள்ள நபர்களுக்கும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம். உங்கள் நண்பர்கள் யாரேனும் இது தொடர்பாக வேலை தேடும் நபராக இருந்தால் அவர்களுக்கு இதை பகிருங்கள்.

Job Vacancy : வேலூர் CMC மருத்துவ அதிகாரி, லேப் டெக்னீசியன் வேலைக்கு ஆட்சேர்ப்பு ..!