Job Vacancy : வேலூர் CMC மருத்துவ அதிகாரி, லேப் டெக்னீசியன் வேலைக்கு ஆட்சேர்ப்பு ..!

Job Vacancy : CMC-கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில், மருத்துவ அதிகாரி மற்றும் லேப் டெக்னீஷியன் வேலைக்கு ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்கு மொத்தம் 10 காலியிடங்கள் உள்ளன. இந்த பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அரசாங்கத்தில் நிலையான வேலை தேடும் மற்றும் தங்கள் சமூகத்திற்கு சேவை செய்வதில் ஆர்வமுள்ள தனிநபர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.  மேலும், இதை பார்த்ததும் செல்லாமல் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிருங்கள். READ MORE – அரக்கோணம் … Read more

#BREAKING: வேலூர் அருகே லேசான நில அதிர்வு…!

வேலூரிலிருந்து 50கி.மீ தொலைவில் மேற்கு-வடமேற்கு பகுதிகளில் 3.5 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு. வேலூர் அருகே சில இடங்களில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சித்தூரில் ஏற்பட்ட நில அதிர்வு வேலூர் அருகே சில இடங்களில் உணரப்பட்டது. வேலூரிலிருந்து 50 கிலோமீட்டர் மேற்கு- வடமேற்கு பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 3.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு … Read more

இந்த மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு இயலாது..!

வேலூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவல் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோன பரவுவதால், கண்டிப்பாக அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. டீக்கடை, ஹோட்டல், வங்கிகள், … Read more

நீட் தேர்வு தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய முதல்வர்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வேலூர் அரசு சுற்றுலா மாளிகையில், தற்கொலை செய்து கொண்ட மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்தியா முழுவதும் செப்.12-ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வினை தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், வேலூர் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த சௌந்தர்யா என்ற மாணவி செப்.15ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, தமிழக … Read more

பரபரப்பு…உள்ளாட்சி தேர்தல்;வாக்குச்சாவடியில் கத்திக்குத்து…!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் ஊராட்சி வாக்குச்சாவடியில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட தேர்தலானது கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 74.37 சதவீத வாக்குகள் பதிவானது. இதனையடுத்து,9 மாவட்ட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணி முதல் … Read more

“மாணாக்கர்களே, இனி இந்த அரசை நம்பாதீர்கள்” – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்.!

நீட் தேர்வு முடிவு அச்சத்தால் உயிரிழந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கலைத் தெரிவித்துள்ளார். மருத்துவ சேர்க்கைகான நீட் தேர்வு கடந்த 12 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகத்திலிருந்து 1.10 லட்சம் பேர் எழுதியிருந்தனர். அதன்படி,தேர்வு எழுதிய வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தில் கூலித் தொழிலாளர்களான திருநாவுக்கரசு மற்றும் ருக்மணி தம்பதியின் மகளான செளந்தர்யா என்ற மாணவி நீட் தேர்வு முடிவு … Read more

பேரதிர்ச்சி…தொடரும் நீட் மரணம்…வேலூரைச் சேர்ந்த செளந்தர்யா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

நீட் தேர்வு தோல்வி பயத்தால் வேலூரைச் சேர்ந்த செளந்தர்யா என்ற மாணவி தற்கொலை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ சேர்க்கைகான நீட் தேர்வு கடந்த 12 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகத்திலிருந்து 1.10 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இதற்கிடையில்,சேலம் மாவட்டம் கூழையூரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் என்பவர் ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அடையாத நிலையில்,இந்த முறை நீட் தேர்வை எதிர்கொள்ள அச்சப்பட்டு தேர்வு … Read more

பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளை வாடகைக்கு எடுத்து பெண் செய்த காரியம்-அதிர்ச்சி அளிக்கும் பின்னனி தகவல்

கைகுழந்தை வாடகை எடுத்து பொதுமக்களிடம் தன் குழந்தைப் போல் நடித்து பிச்சை எடுத்த பெண்  வேலூர் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையால் அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்     வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான மரத்தான் போட்டி நடைபெற்றது இந்த போட்டியை அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.துவக்கி வைத்துவிட்டு வருகையில் சாலையின் ஒரமாக பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் பரிதாபமாக பிச்சை எடுத்து கொண்டிருந்ததை பார்த்த ஆட்சியர் அப்பெண்ணின் அருகில் … Read more

ஓடும் பேருந்தில் தாலிகட்டிய இளைஞன்.! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!ஒரு தலைக்காதல் விபரீதம்..!

ஓடும் பேருந்தில் பெண்ணிற்கு தாலிகட்டிய இளைஞன் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள் என்று ஒரு தலைக்காதல் விபரீதம் அரங்கேறி உள்ளது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன்.அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை ஒரு தலையாக கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்து காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணிற்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகி உள்ளது. இதனை அறிந்த ஜெகன் தனது காதலை அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.இதனை அந்தப் பெண்  … Read more

டெங்கு கட்டுப்பாட்டில் மெத்தனம்! 50 ஊழியர்களை நீக்கிய அதிரடி ஆட்சியர்! மேலும் தொடரும் என எச்சரிக்கை!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதில் வேலூரில் மட்டும் 5 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இதனால் வேலூர் மாவட்டத்தில் 1936 தற்கால ஊழியர்களை பணியமர்த்தி டெங்கு காய்ச்சல் தடுப்பதற்காக வீடு வீடாக தடுப்பு நடவடிக்கைகளை மேக்கொள்ள பணியமர்த்தப்பட்டனர். தற்போது டெங்கு காய்ச்சலால் வேலூர் மாவட்டத்தில் 146 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அடுத்து நேற்று டெங்கு காய்ச்சல் தடுப்பு பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த … Read more