தொடரும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் தீவிர சோதனை!

லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கோவை பாரதியார் பல்கலைகழக  வளாகத்தில் உள்ள வேதியியல் துறை அலுவலகத்தில்  தீவிர சோதனை.

லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கோவை பாரதியார் பல்கலைகழக  வளாகத்தில் உள்ள வேதியியல் துறை அலுவலகத்தில்  தீவிர சோதனை.

பேராசிரியர் நியமனத்திற்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் துணை வேந்தர் கணபதி, வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜன் சிக்கினர்.

லஞ்சப் பணத்தை வாங்கி கொடுப்பதில் இடைத்தரகராக செயல்பட்ட வேதியியல் துறை அலுவலகத்தில் பேராசிரியர் தர்மராஜன் முன்னிலையில் சோதனை.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.