அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை 28 நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்படும் : உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் அதிரடி

Sunil Paliwal, College Professors,Engineering College,Anna University

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு பயிற்சி கட்டாயமாக்கப்படும். வரும் காலங்களில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை 28 நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்படும்.

அதேபோல் 45-50 நாட்களுக்குள் ஒரு செமஸ்டர் தேர்வை நடத்துவதால் மாணவர்களின் நேரம் விரையமாகிறது என உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் செய்தியாளர்களுக்கு அளித்த தெரிவித்துள்ளார்.