பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாக பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பக் கூடிய கல்லூரிகள் என்ற அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சி சேதுராப்பட்டியில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் திருச்சி சேதுராப்பட்டியில் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள 250 -க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் ஆசிரியர்க்ளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் மாணவர்கள் 14 பேர் மற்றும் ஒரு பேராசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்டதும் அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு சிகிக்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது […]
திருச்சி -திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் ,நான்காம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் கட்டை ,கற்கள் மற்றும் பாட்டில்கள் கொண்டு மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் 20 -க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. 15- க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயத்துடன் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய உதவி ஆணையர் மணிகண்டன் மூன்றாம் […]
500க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள், வருடா வருடம் லட்சக்கணக்கில் பொரியியல் பட்டதாரிகள் வேலையின்றி வெளியே வந்து தவிக்கின்றனர். இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பொறியியல் படிப்புகளுக்கு மவுசு குறைந்து கொண்டே வருகிறது. இந்தாண்டு தற்போது வரை 3வது கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இதுவரை சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், சேலம் கைத்தறி கல்லூரி, சிவகங்கை சிக்ரி கல்லூரி ஆகியவை முழுதாக நிரம்பி விட்டன. அடுத்ததாக 8 கல்லூரிகளில் 99 சதவீத இடங்கள் நிரம்பிவிட்டன. 10 […]
நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் இணையத்திலும், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு குறுச்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பொறியியளுக்கான கலந்தாய்வை தொழில்நுட்ப இயக்குனரகம் நடத்தும் நிலையில், 1 லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.இவர்களுக்கான ரேண்டம் எண் கணினி மூலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.மேலும், மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 7 முதல் 12 வரை கணினி வாயிலாகவும் , […]
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு பயிற்சி கட்டாயமாக்கப்படும். வரும் காலங்களில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை 28 நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்படும். அதேபோல் 45-50 நாட்களுக்குள் ஒரு செமஸ்டர் தேர்வை நடத்துவதால் மாணவர்களின் நேரம் விரையமாகிறது என உயர்கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் செய்தியாளர்களுக்கு அளித்த தெரிவித்துள்ளார்.