வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை...!தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ...!

2011 - 2016 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள

2011 – 2016 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 2011 – 2016 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அரசாணை வெளியான நாளில் இருந்து 3 மாதத்திற்குள் ஆன்லைனில் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.ஆன்லைன் மூலம் புதுப்பித்துக்கொள்ள ஒருமுறை மட்டுமே சலுகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.