நெல்லை : வள்ளியூரில் பள்ளி சுவரில் போதை விழிப்புணர்வு ஓவியம் வரைந்து அசத்திய நெல்லை மாவட்ட மாணவிகள் உட்பட பலரை நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி நேரில் சென்று பாராட்டினார்.
போதை விழிப்புணர்வு ஓவியம் வரைந்த பள்ளி மாணவிகளை பாராட்டிய நெல்லை கலெக்டர்...!!
Nellai collector painted a painting school girl