பல் மருத்துவ படிப்பு முதுநிலைகளுக்கு இன்று முதல் 23 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பம் பெற பதிவிறக்கம் செய்யலாம்...!!

It has been announced that the online application can be downloaded online from 23rd to 23rd. Applications can be downloaded through www.tnhealth.org and http://tnmedicalselection.org. to apply till March 26th. The Medical Education Directorate said last March to apply for March 26.

இந்தியா முழுவதும் பல் மருத்துவ படிப்பு முதுநிலைகளுக்கு இன்று முதல் 23 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பம் பெற பதிவிறக்கம் செய்யலாம் என்று கீழ்கண்ட இணையதளங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tnhealth.org  மற்றும் http://tnmedicalselection.org மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் கடைசியாக மார்ச் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் . மார்ச் 26ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

பல் மருத்துவ படிப்பு முதுநிலைகளுக்கு இன்று முதல் 23 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பம் பெற பதிவிறக்கம் செய்யலாம்...!!