வேளாண் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் நியமனம்!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக கீதாலக்‌ஷ்மியை நியமித்து, தமிழக ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்டுள்ளார். 26 ஆண்டுகள் அனுபவம்

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக கீதாலக்‌ஷ்மியை நியமித்து, தமிழக ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்டுள்ளார். 26 ஆண்டுகள் அனுபவம் கொண்ட கீதாலக்‌ஷ்மி, 3 ஆண்டுகள் துணை வேந்தர் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node