சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதக்கம் வழங்கும் விழாவில் காவல் துறையினருக்கு குடியரசுத் தலைவர் மற்றும் முதலமைச்சர் பதக்கங்களை முதல்வர் பழனிசாமி வழங்கி சிறப்பித்தார். அப்போது காவல்துறை மோப்ப நாய்களின் சாகசங்கள் நடைபெற்றது.
unknown nodeஇதில் லிங்கா, லியோ, வாலி, ராக்கி, வீரா ஆகிய மோப்ப நாய்கள் துப்பாக்கியுடன் நிற்கும் திருடனை பதுங்கிச் சென்று பாய்ந்து பிடிக்கும் சாகசம் உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை செய்து காட்டியது. இதில், லிங்கா என்ற நாய் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றது.