சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதக்கம் வழங்கும் விழாவில் காவல் துறையினருக்கு குடியரசுத் தலைவர் மற்றும் முதலமைச்சர் பதக்கங்களை முதல்வர் பழனிசாமி வழங்கி சிறப்பித்தார். அப்போது காவல்துறை மோப்ப நாய்களின் சாகசங்கள் நடைபெற்றது. இதில் லிங்கா, லியோ, வாலி, ராக்கி, வீரா ஆகிய மோப்ப நாய்கள் துப்பாக்கியுடன் நிற்கும் திருடனை பதுங்கிச் சென்று பாய்ந்து பிடிக்கும் சாகசம் உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை செய்து காட்டியது. இதில், லிங்கா என்ற நாய் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பூங்கொத்து […]
புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு மத்திய மனித மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய கல்வி கொள்கை வரைவு மீதான கருத்து தெரிவிக்க கடந்த ஜூன் மாதம் 1 ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டு இருந்தது. தேதியை நீட்டிக்கோரி பலரும் கூறி இருந்த நிலையில், ஜூலை மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் 15 நாட்கள் நெடிது இன்று மத்திய மனித வள மேம்பாட்டு […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் விழாவை தனது சொந்த ஊரில் கொண்டாடியுள்ளார். தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்துக்குச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு சென்ற அவர் தனது குலதெய்வமான பாலமுருகன் கோவிலில் குடும்பத்தினருடன் சென்று வழிபாடு நடத்திய பின்னர் கோமாதா பூஜையிலும் பங்கேற்றதுடன் பொதுமக்களுக்கு பொங்கலை வழங்கி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.அதன் பின்னர் நடைபெற்ற ஒயிலாட்டம், மயிலாட்டம் மற்றும் சிறுவர், சிறுமிகளின் சிலம்பு போட்டிகளையும் பார்த்து ரசித்தார்.
கஜா புயல் தமிழகத்தில் 8 மாவட்டங்களை கடுமையாக சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது.இன்னும் மக்களுக்கும் முழுமையான அடிப்படை வசதிகள் சென்றடைய வில்லை,பல பகுதிகளில் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.அவர்களுக்கு பொதுமக்களும் , நடிகர்களும் ,அரசியல் தலைவர்களும் உதவி கரம் நீட்டி வருகின்றனர். மேலும் இருக்க இருப்பிடமின்றி சிலர் சூடுகாட்டில் தங்கி அங்கேயே சமைத்து உறங்கும் அவலமும் நிகழ்ந்துள்ளது. இப்படி டெல்டாவே சுக்கு நூறாக நொருங்கி கிடக்கும் வேளையில் கஜா புயல் நிவாரண நிதியாக பலரும் முதலமைச்சர் நிவாரண் நிதிக்கு […]
தனி மனிதனுக்கு ஆதார் கட்டாயம் என்று மக்களை அடிப்படைகளை ஆதாருடன் இணைத்தது மத்திட அரசு.எதற்கு எடுத்தாலும் ஆதார் என்று ஒரு சமயத்தில் ழுழங்கப்பட்டது.இந்நிலையில் தற்போது ஆதார் வேண்டுமா? வேண்டாமா? என்பதை நாட்டு குடிமக்களே தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பை வழங்க மத்திய அரசு சட்டத்திருத்தத்தில் கொண்டுவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஆதார் அனைத்திலும் இணைக்கப்பட்ட நிலையிலும் ஆதார் எண்ணை தனியார் நிறுவனங்கள் தங்கள் அடையாள ஆவணமாக பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது உத்தரவிட்ட நிலையிலும் பான்-ஆதார் இணைப்பு சட்டத்தை […]
மாவட்ட ஆட்சியாளர்கள் நீர் நிலைகளை தீவிரமாக கண்காணிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேற்கு தொடர்ச்சி மலையினை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் 70 சதவீதத்திற்கு கூடுதலாக நிரம்பியுள்ள நீர் நிலைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பி விட்டார்களா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து இன்று காலை […]
தமிழக காவல்துறை,சீருடை அதிகாரிகள் 128பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு விட்டுள்ளார். தமிழக காவல்துறை,சீருடை அதிகாரிகள் 128பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க உத்தரவிட்ட முதல்வர் பழனிசாமி காவல்துறையில் முதல்நிலை காவலர் முதல் எஸ்.பி.வரையிலான 100பேருக்கு அண்ணா பதக்கம் தீயணைப்பு, மீட்பு பணித்துறையில் 10பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் பழனிசாமி ஆணை பிறப்பித்து உத்திரவிட்டுள்ளார். DINASUVADU
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்துறை சார்பில் மதுரை மாவட்டம், மதுரை ஆயுதப்படை வளாகத்தில் 16 கோடியே 34 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 121 காவலர் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.முதல்வர் உடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,அமைச்சர் பலர் மற்றும் ஆணையர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். DINASUVADU
ஆசிரியர் தினம் : ஆசிரியர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆசிரியராக பணியை தொடங்கி,தனது கடின உழைப்பினாலும், நற்சிந்தனையாலும், இந்திய குடியரசு தலைவராக உயர்ந்து நமது தாயகத்தின் சிறப்பை தரணிக்கு உணர்த்திய தத்துவமேதை டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்.5 நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். DINASUVADU
காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடகா வைத்த கோரிக்கையை பரிசீலிக்க கூடாது என்று தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடகா வைத்த கோரிக்கையை பரிசீலிக்க கூடாது என்றும் அவ்வாறான சாத்தியக்கூறு அறிக்கையை பரிசீலிக்க வேண்டாம் என நீர்வள ஆணையத்திற்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மேகதாது அணைக்கு அனுமதி கோரி கர்நாடக அரசு தன்னிச்சையாக மத்திய நீர்வள ஆணையத்திற்குவிண்ணப்பித்துள்ளது.மேகதாது அணை தொடர்பாக கர்நாடகா அரசு […]
4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி திடீர்ஆலோசனை நடந்து வருகிறது. திண்டுக்கல், திருப்பூர், கோவை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகளின் நிலை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடந்து வருவதாக தெரிகிறது.மேலும் திட்டங்கள் மக்களை சென்றடைகிறத என்று முதல்வர் பழனிசாமி ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. DINASUVADU
முக்கொம்பு கதவணையில் மதகுகள் உடைந்ததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று திருச்சியில் உள்ள முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதி மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.முக்கொம்பு கதவணையை ஆய்வு செய்யாமல் தண்ணீர் அதிகமாக திறக்கப்பட்டதால் தான் மதகுகள் உடைந்தன என தெரிவித்தார். அப்பொழுது முக்கொம்பு கதவணையில் மதகுகள் உடைந்ததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.மேட்டூர் அணை திறந்து 40 நாட்கள் ஆன […]
நாட்டு மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் பழனிசாமி சுதந்திர தினத் திருநாள் வாழ்த்து கூறியுள்ளார். முதலமைச்சர் பழனிசாமி தனது சுதந்திர தின வாழ்த்து செய்தியில் அனைவரும் சாதி, மத, பேதங்களை கடந்து இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுடன் அயராது உழைத்திட வேண்டும் இந்தியத் திருநாட்டை வல்லரசாக்கவும், தமிழ்நாட்டை வளம்மிக்க முன்னோடி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று கூறினார். DINASUVADU