விவேகானந்தரின் வீரமொழிகள்

- சுவாமி விவேகானந்தர் -

உன்னில் ஊக்கத்தீ பற்றற்றும் , பிறகு அதை எல்லா இடத்திலும் பரப்பு

வேலை செய், வேலை செய் வழிநடத்தி செல்லும் போது பணியாளனாகவே இரு.

சுயநலம் அற்றவனாக இரு,எல்லையற்ற பொறுமையோடு இரு,

வெற்றி உனக்கு நிச்சயம்தொடர்ந்து முன்னேறு,

எதுவுமே உன்னை எதிர்த்து நிற்க முடியாது.

– சுவாமி விவேகானந்தர் –