தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு...!! திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு...!!!

தமிழ் புத்தாண்டில் இறை வழிபாடு செய்வதால் அந்த வருடம் முழுவதும் இறைவனின் அருள் வேண்டியும் இறை வழிபாடுகளை செய்வது வழக்கமான ஒன்றாக இன்றளவும் கடைபிடிக்கபடுகிறது

தமிழ் புத்தாண்டில் இறை வழிபாடு செய்வதால் அந்த வருடம் முழுவதும் இறைவனின் அருள் வேண்டியும் இறை வழிபாடுகளை செய்வது வழக்கமான ஒன்றாக இன்றளவும் கடைபிடிக்கபடுகிறது இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில்  நேற்று சிறப்பு வழிபாடுகளை செய்தனர்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகளும் முக்கிய நிகழ்வான கனி காணும் நிகழ்சியு நடைபெற்றன. பல்லயாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்