திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே உள்ளே நுழைய அனுமதி வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில் ஒருநாள் பாதிப்பு 6,000-ஐ நெருங்கும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியும் வருகிறது. அதேசமயத்தில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், வழிபாட்டு தளங்களில் பக்தர்கள் இரவு 8 மணி வரை […]
தமிழ் புத்தாண்டில் இறை வழிபாடு செய்வதால் அந்த வருடம் முழுவதும் இறைவனின் அருள் வேண்டியும் இறை வழிபாடுகளை செய்வது வழக்கமான ஒன்றாக இன்றளவும் கடைபிடிக்கபடுகிறது இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடுகளை செய்தனர் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகளும் முக்கிய நிகழ்வான கனி காணும் நிகழ்சியு நடைபெற்றன. பல்லயாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்