ஸ்ரீ வில்லிபுத்தூர் சந்தன மாரியம்மன் கோவிலில்..!! ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினார்..!!

ஸ்ரீ வில்லிபுத்தூர் ரெங்கநாத்புரம் சந்தன மாரியம்மன் கோவிலில் கடந்த 4 தேதி கொடயேற்றத்துடன் தொடங்கியது.கோவில் விழாவின் 12ம் நாளான நேற்று காலை 6.00 மணிக்கு மேல்

ஸ்ரீ வில்லிபுத்தூர் ரெங்கநாத்புரம் சந்தன மாரியம்மன் கோவிலில் கடந்த 4 தேதி கொடயேற்றத்துடன் தொடங்கியது.கோவில் விழாவின் 12ம் நாளான நேற்று காலை 6.00 மணிக்கு மேல் கோவில் முன்பு பூக்குழி வளர்க்கப்பட்டது.

unknown node

அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்த பின்னர் காப்பு கட்டிய இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து 3.00 மணியளவில் பூக்குழி இறங்கினர்.இரவில் அம்மன் வீதியுலா நடந்தது இன்று மதியம் 12.10 மணிக்கு தோரேட்டம் நடக்கிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

ஸ்ரீ வில்லிபுத்தூர் சந்தன மாரியம்மன் கோவிலில்..!! ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினார்..!!