Tag: sriviliputhur

திடீர் காட்டாற்று வெள்ளம்., ஸ்ரீவில்லிபுத்தூரில் சிக்கிய 150 பக்தர்கள்.! 

விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காச்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அருகாமையில் உள்ள ஊர் பகுதியை மக்கள் சாமி தரிசனம் செய்ய வருவதுண்டு. இந்த கோயில் பக்கம் அத்தி துண்டு ஓடை உள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ராக்காட்சி அம்மன் கோயிலுக்கு வந்துள்ளனர். அப்போது பலர் அத்தி துண்டு ஓடை பகுதியில் குளித்து வந்துள்ளனர். ஏற்கனவே அப்பகுதியில் நேற்று பெய்து வந்த […]

#Flood 3 Min Read
Srivilliputhur Virudhunagar

ஸ்ரீ வில்லிபுத்தூர் சந்தன மாரியம்மன் கோவிலில்..!! ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினார்..!!

ஸ்ரீ வில்லிபுத்தூர் ரெங்கநாத்புரம் சந்தன மாரியம்மன் கோவிலில் கடந்த 4 தேதி கொடயேற்றத்துடன் தொடங்கியது.கோவில் விழாவின் 12ம் நாளான நேற்று காலை 6.00 மணிக்கு மேல் கோவில் முன்பு பூக்குழி வளர்க்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்த பின்னர் காப்பு கட்டிய இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து 3.00 மணியளவில் பூக்குழி இறங்கினர்.இரவில் அம்மன் வீதியுலா நடந்தது இன்று மதியம் 12.10 மணிக்கு தோரேட்டம் நடக்கிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

santhanamariyammam 2 Min Read
Default Image