வீட்டில் லட்சுமி கடாக்சஷம்..!!பெருக என்ன வழி..!!!இத எல்லாம் உங்கள் வீட்டில் இருக்குறதா..? இருந்தால்..! கண்டிப்பாக கடாக்சஷம் பெருகும்..!!

Default Image

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக இது எல்லாம் இருக்கிறது.என்று நாம் பார்க்க வேண்டும். இது எல்லாம் இருந்தால் போதும் கைக்கூடி வரும் என்பதில் சந்தேகமில்லை.

இப்பொழுது நம் வீட்டில் என்ன இருக்க வேண்டும் என்பதை  பார்ப்போம்.

வீட்டில் செவ்வரளி மரத்தை வளர்த்தால் விரைவில் வீட்டுக்கடன் அடைபடும். மேலும் நோய் பாதிப்பு இருந்தால் அது குறைந்து விடும்.

வீட்டில் மருதாணி செடியை வளர்த்தால் கெட்ட சக்திகள் நம்மை அண்டாது. அதஊமட்டுமல்லாமல்.
பன்னீர் ரோஜா,மல்லிகைப்பூ போன்ற செடி வளர்த்தால் கணவன் மனைவி வசியம் உண்டாகும்.

மேலும் முல்லைச்செடி வளர்த்தால் நம் பெரியோர்களின் ஆசி கிடைக்கும். மட்டுமல்லாமல் உங்களின் செல்வாக்கு வளரும்.இதனோடு செம்பருத்தி செடியை       வளர்த்தால் பெண்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும்.

மாதுளையை  வளர்த்தால் அறிவான குழந்தைகள் பாக்யம் உண்டாகும்.இதில் கஜலட்சுமி உருவத்தை மரத்தில் செதுக்கி தலைவாசலுக்கு மேல்புறம் வைத்தால் வாஸ்து தொடர்பான பிரச்சனை மற்றும் வாஸ்து தோசம் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் வீட்டின் மீது உள்ள கண் திருஷ்டி முற்றிலும் போகும்.

Related image

இதற்கு முன்பெல்லாம் வீட்டு படியில் யானை சிலையை இருபுறமும் செதுக்கி வைத்து இருப்பார்கள் இதனை களிற்றுப்படிகள் என்று அழைப்பார்கள் ஆனால் இப்போதெல்லாம் மாடர்ன் டிசைன்களின் கலாச்சாரம் வந்துவிட்டவே இவையெல்லாம் மறைந்து விட்டன.ஆனால் இந்த களிற்றுப்படிகள் விசேஷ சக்தி கொண்டது.

வெள்ளிக்கிழமை மாலையில் உப்பு வாங்கினால்  அது அதிர்ஷ்டம்.இந்த நாளில் கரி , விறகு ,பஞ்சு போன்றவற்றை வாங்கக்கூடாது.

Related image

தினமும் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்துவது  சிறப்பு வாய்ந்தது ஆகும்.மேலும் வீட்டில் துளசி வளர்ப்பது லட்சுமியே குடியிருப்பதற்கு சமம்.

Image result for mahalakshmi imagesவெள்ளிக்கிழமை அன்று  சுக்கர வழிபாடு செல்வ வளத்தை பெருக்கும். மேலும் குபேர பொம்மை அல்லது குபேர சிலையை வடக்கு நோக்கி வைத்து வழிபாடு செய்வதால் செல்வம் பெருகும்.லட்சுமி தேவியானவள் குடியேறினால் நமது அனைத்து பஞ்சங்களும் நீங்கி தேவியின் அருளை பெறுவோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Lottery Martin - Kanguva
childrens day (1)
rinku singh
Vaiko - Apollo Hospital
doctor balaji
Rajeev gandhi co-operative hospital
kanguva review