புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடுகள் நிறைந்தது. அதிலும், புரட்டாசி சனிக்கிழமைகள் பெருமாளுக்கு மிகச்சிறப்பானது.ஒவ்வொரு சனிக்கிழமையும் உகந்த நாள்களாக இருந்தாலும்.புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை மிகவும் விஷேசமானதாக கருதப்படுகிறது. அவ்வாறு புரட்டாசி சனிக்கிழமைகளில்களில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டாலே பலன்கள் அதிகரிக்கும் மேலும் சனி, புதன் திசை நடப்பவர்கள், எள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால், வாழ்வின் அனைத்து தடைகள் நீங்கும் மற்றும் அனைத்தும் பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் தேடி வரும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கையாக […]
இன்று சதுர்த்தி அதுவும் வளர்பிறை சதுர்த்தி இந்த தினத்தில் அந்த வேழமுகத்தவனை மனதார வேண்டி நின்றால் மலை போல் வந்த துன்பம் பனி போல் விலகும்.கற்பக மூர்த்தி மிகவும் எளிமையானவர் எந்த நிலையிலும் தன்னை வேண்டி நிற்பவர்களுக்கு கற்பக விருட்ஷமாக வேண்டியதை அள்ளி கொடுப்பதில் அவருக்கு நிகர் எவர் என்று எண்ணும் அளவிற்கு ஏற்றத்தை அளிப்பவர் அவரை இந்த தினத்தில் வேண்டி நின்றால் நம்மை துன்பத்திற்கு ஆளாக்கும் எந்தவொரு செயலையும் தவிடு பொடியாக்கி விடுவார் கற்பக களிறு.அவரை […]
தமிழ் மாதத்தில் ஒவ்வொரு நட்சத்திர தினமும் மிக சிறப்பாக கருதப்படுகிறது. என்றாலும் அதில் மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரம் ஆனது ஆன்மீகத்தில் மிகுந்த சிறப்பு வாய்ந்த ஒரு தினமாகவே பார்க்கப்படுகிறது.சரி இந்த தினத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம். மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள் என்ற ஒரு பழமொழி தற்போது வழக்கில் உள்ளது. மகம் நட்சத்திரமானது நவகிரகங்களில் ஞானகாரகன் என்று அழைக்கப்படுகின்ற கேது பகவானுக்குரிய நட்சத்திரம் என்பதால் […]
சிவராத்திரி என்பது, பிரளய காலத்தின் போது படைக்கும் பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி, பரம்பொருள் பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார் பரமேஸ்வரி.இந்த பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, ஈஸ்வரனிடம் நான் பூஜித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது ‘சிவராத்திரி’ என்றே கொண்டாட வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டார். அந்த நாளை ஆண்டு தோறும் சிவராத்திரியாக […]
குளிகை நேரத்தில் நல்ல காரியங்களை செய்யலாமா??தாரளாமாக செய்யலாம்.அது இன்னும் பன்மடங்கு அதிகரிக்க வைக்கும் சிறப்பு பெற்றது தான் குளிகை நேரம் நாள்தோறும் பகலிலும்-இரவிலும் ஒரு நாழிகை நேரம் குளிக்கானுக்காக வழங்கப்பட்டு உள்ளது.இந்த நேரத்தில் நாம் செய்கின்ற ஒரு காரியம் ஆனது வளந்து கொண்டே செல்வதோடு மட்டுமல்லாமல் அது தடையின்றி வெற்றி பெறும் சிறப்பைப்பெற்றது.இதனாலேயே குளிகை நேரம் நல்ல காரியங்களை செய்ய உகந்தது.மேலும் சொத்து வாங்குவது,சுப நிகழ்ச்சிகளை நடத்துவது,கடனை திருப்பி கொடுப்பது, போன்ற காரியங்களை குளிகை நேரத்தில் செய்தால் […]
மேஷம் : வளர்ச்சிக்கு உதவியவகளை சந்தித்து உள்ளம் மகிழும் நாள்.புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். . குடும்பத்தில் ஏற்பட்டு வாக்குவாதங்கள் படிப்படியாக மறையும். ரிஷபம் : இனிய சம்பவமானது இல்லத்தில் நடைபெறுகின்ற நாள். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். உங்களை வேண்டாம் என்று விலகிச் சென்றவர்கள் மீண்டும் விரும்பி வந்து சேருவர். பாதியில் நின்ற விட்ட பணிகள் துரிதமாக முடியும். பொதுநலத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். மிதுனம் : மனம் நினைக்கும் எண்ணங்கள் ஈடேறுகின்ற […]
மேஷம் : விரயங்கள் ஏற்படக் கூடும் நாள். செய்யும் தொழிலில் வேலையாட்களால் சிறிது பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட அச்சுறுத்தல்கள் எல்லாம் உருவாகி மறையும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தி ஆகும். ரிஷபம் : திருமண வாய்ப்புகள் கைகூடுன்ற நாள். வாகனத்தை புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். அஞ்சல் வழி மூலம் சுபச் செய்திகள் வந்து சேரலாம்.நண்பர்கள் உரிய சமயத்தில் கைகொடுத்து உதவும் நாள். மிதுனம் : தங்களின் நட்பு வட்டம் விரிவடைகின்ற நாள். உத்தியோகத்தில் […]
வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக இது எல்லாம் இருக்கிறது.என்று நாம் பார்க்க வேண்டும். இது எல்லாம் இருந்தால் போதும் கைக்கூடி வரும் என்பதில் சந்தேகமில்லை. இப்பொழுது நம் வீட்டில் என்ன இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம். வீட்டில் செவ்வரளி மரத்தை வளர்த்தால் விரைவில் வீட்டுக்கடன் அடைபடும். மேலும் நோய் பாதிப்பு இருந்தால் அது குறைந்து விடும். வீட்டில் மருதாணி செடியை வளர்த்தால் கெட்ட சக்திகள் நம்மை அண்டாது. அதஊமட்டுமல்லாமல்.பன்னீர் ரோஜா,மல்லிகைப்பூ போன்ற செடி வளர்த்தால் கணவன் மனைவி […]