இன்று (மே..,19) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று காரிய வெற்றிக்கு இறைவனை வழிபட வேண்டிய நல்ல நாள்.உங்களின் நண்பர்கள் இன்று சிக்கல்கள் ஏற்படலாம்.வரவு வரும் முன் செலவு வந்து நிற்கும்.மேலும் தங்களுக்கு

இன்று(மே.,19)இன்றைய ராசிபலன்12ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..? என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

unknown node

இன்று காரிய வெற்றிக்கு இறைவனை வழிபட வேண்டிய நல்ல நாள்.உங்களின் நண்பர்கள் இன்று சிக்கல்கள் ஏற்படலாம்.வரவு வரும் முன் செலவு வந்து நிற்கும்.மேலும் தங்களுக்கு வீடு மாற்றும் சிந்தனை மேலோங்கும்.

ரிஷப ராசிக்காரர்கள்:

இன்று  பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும் அற்புதமான நாள்.வீடு,இடம் வாங்க வேண்டும் என்ற உங்களின் விருப்பம் நிறைவேறும்.நீண்ட தூர பயணம் பற்றி சிந்திப்பீர்கள்.உங்களை நேசித்தவர்களின் மூலம்  நிகழ்கால தேவை எல்லாம் நிறைவேறும் நல்ல நாள்.

மிதுராசிக்காரர்கள்:

unknown node

இன்று வாழ்க்கை துனையிடையே ஏற்பட்ட மனகசப்புகள் அகலும் நல்ல நாள்.தங்களின் கனவு நினைவாகும் நல்ல நாள் நண்பர்கள் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும்.சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை ஏற்படும்.

கடக ராசிக்காரர்கள்:

unknown node

இன்று உங்களின் உறவினர் வழியில் இருந்து வந்த பகை மாறும்.நீண்ட நாள்களாக எண்ணி கொண்டிருந்த காரியம் ஒன்று நிறைவேறும்.வெற்றி வாய்ப்பு இல்லம் தேடி வர வாய்ப்புள்ளது.கடனாக அல்லது கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பி வரும்.

சிம்ம ராசிக்காரர்கள் :

unknown node

இன்று  உங்களின் பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள் மேலும் பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைக்கும்.பூர்வீக சொத்துகள் நல்ல லாபத்திற்கு விற்பனையாகும்.இன்று பயணம் மேற்கொள்பவர்களுக்கு பலன் கிடைக்கும்.

கன்னி ராசிக்காரர்கள் :

unknown node

இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.பிள்ளைகளால் மகிழ்ச்சி கூடும் நாள்.வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு இல்லம் தேடி வரும்.

துலாம் ராசிக்காரர்கள் :

unknown node

இன்று  தங்களின் செல்வ நிலை உயரும் நல்ல நாள்.மேலும் நீண்ட நாள் எதிர்பார்த்து இருந்த காரியம் ஒன்று நிறைவேறும்.தேசப்பற்று மிக்கவர்களின் அன்பை பெறுவீர்கள். பெண்கள் வழியில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவை அகலும் நல்ல நாள்.

விருச்சக ராசிக்காரர்கள்:

unknown node

இன்று உங்களுக்கு யோகமான நல்ல நாள்.புதிய ஒப்பந்தங்கள் எல்லாம் வந்து சேரும்.மேலும்    தங்களுக்கு பக்கபலமாக இருப்பவர்கள் அதிகமாகுவர்.குடும்பத்தின் தேவை பூர்த்தி செய்வீர்.

தனுசு ராசிக்காரர்கள்:

unknown node

இன்று சவால்களை எல்லாம் சாமார்த்தியமாக பேசி சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும் .வீடு மாற்றம் சிந்தனை ஏற்படும்.விரயங்கள் சற்று அதிகரிக்கும்.

மகர ராசிக்காரர்கள்:

unknown node

இன்று நீங்கள் சொல்லும் சொல்லை செயலாக்கி காட்டுவீர்கள் .பயணத்தால் சிறுவயது நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும்.தொழிலை விடுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.

கும்ப  ராசிக்காரர்கள்:

unknown node

இன்று காலை நேரத்தில் நல்ல செய்தி ஒன்று இல்லம் தேடி வரும்.அந்நிய தேசத்தில் இருந்து வரும் தொடர்பால் அனுகூலம் கிடைக்கும்.இன்று குதுகலமாக இருப்பீர்கள்.தொழிலில் மாற்று இனத்தவரை இணைக்கலாமா ??அல்லது வேண்டாமா ??என்ற சிந்தனை மேலோங்கும்.மொத்தத்தில் இன்று அற்புதமான நாளாகும்.

மீன ராசிக்காரர்கள்:

unknown node

இன்று மிகவும் துடிப்புடன் செயல்படுவீர்கள்.மேலும் தங்களுக்கு மகிழ்ச்சியான நாள் ஆகும்.தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.புதிய ஒப்பந்தங்கள் எல்லாம் வந்து சேரும்.வீடு கட்டும் பணி நல்ல படியாக நடக்கும்.இன்று நீங்கள் மேற்கொள்ளும் மாலை பயணம் பலனை கொடுக்கும்.