இன்று (மே..,18) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

Default Image

இன்று(மே.,18)இன்றைய ராசிபலன்12ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..? என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

Related image

இன்று  உங்களின் காரிய வெற்றிக்கு கந்தனை வழிபட வேண்டிய நல்ல நாள்.விலகி சென்றவர்கள் விரும்பி வந்து உங்களிடம் சேருவர்.உங்களின் நண்பர்கள் தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு உதவுவர்.

ரிஷப ராசிக்காரர்கள்:   

Image result for ரிஷப ராசி logoஇன்று  உங்களை தேடி மங்கல செய்தி ஒன்று வரும் நல்ல நாள்.இன்று காரியங்களை தங்கு தடையின்றி செய்து முடிப்பீர்கள்  பொருள்  சேர்க்கை உண்டு.வாகன பழுதால் ஏற்பட்ட வாட்டம் அகலும் நல்ல நாள்.

மிதுராசிக்காரர்கள்: 

 

Image result for மிதுன ராசி

இன்று நல்லவர்களின் தொடர்பு நலன் பயக்கும் நல்ல நாள்.தொலைபேசி வழி தகவல் தொலைத்தூர பயணத்திற்கு துணையாக இருக்கும்.மேலும் வரன்கள் வாயில் கதவை தட்டும்.வியாபாரத்தில் உள்ள பகைகள் எல்லாம் அகலும் அற்புதமான நாள்

கடக ராசிக்காரர்கள்:  

Image result for கடக ராசி

இன்று ஆலய வழிபாடு தங்களுக்கு அமைதியை கொடுக்கும்.உங்களிடம்        சண்டையிட்டவர்கள்  சமாதானமாக வந்து பேசுவர்.தொழில்  ரீதியாக எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

சிம்ம ராசிக்காரர்கள் :

Image result for சிம்ம ராசி

இன்று  ஆறுமுகனை வழிபட்டு ஆனந்தமடையும் நல்ல நாள்.தங்களின்  பிள்ளைகளின் கல்விக்காக எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நல்ல நாள் .இன்று பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைக்கும் அற்புதமான நாள்.

கன்னி ராசிக்காரர்கள் :

Image result for துல ராசி

இன்று புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள்.தங்களின் பெற்றோர் வழியில் ஏற்பட்ட மனகசப்புகள் எல்லாம்  அகலும்.மேலும் நகை வாங்குவதில் நீங்கள் நாட்டம் கொள்வீர்கள் மேலும் சுபகாரிய பேச்சுகள் முடிவதற்கான வாய்ப்பு உள்ளது.

துலாம் ராசிக்காரர்கள் :

இன்று  உங்களின் வீடு தேடி வெற்றி செய்தி வந்து சேரும் அற்புதமான நாள்.மேலும் இன்று  உங்களின் உறவினர்கள் எல்லாம் உதவிக்கரம் நீட்ட முன் வருவர்.இன்று உங்களின் மதிப்பும் ,மரியாதையும் கூடும்.சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும் நல்ல நாளாகும்

 

Image result for விருச்சகம் ராசி LOGO

இன்று குடும்பத்தில் சந்தோஷமும், சுகமும் அதிகர்க்கும் அற்புதமான நாள்.  பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பாராட்டும்,மரியாதையும்,புகழும்  கூடும்.மேலும் தொழிலில் முன்னேற்றம் உண்டு.மேலும் வளர்ச்சி எல்லாம் பெருக்கி கொள்ள வடிவேலனை   வணங்க வேண்டிய நல்ல நாள்.

தனுசு ராசிக்காரர்கள்:

 

Related image

இன்று  நீங்கள் நிதானத்தோடு செய்பட வேண்டும்.தொழில் ரீதியாக திட்டமிட்ட  முடிவுகள் எல்லாம் மாற்றி வைக்கும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.மேலும் பயணம் மேற்கொள்பவர்கள் பதனமாக பேசி பயன் பேர் வேண்டும்.

 மகர ராசிக்காரர்கள்:

Related image

இன்று கனிவான பேச்சால் தங்களது காரியத்தை சாதித்து கொள்வீர்கள்.மேலும் விரயங்கள் ஏற்படுவதை தடுக்க விழிப்புணர்சியுடன் செய்பட வேண்டிய நல்ல நாள்.மாலை நேர்த்தில் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கும்ப  ராசிக்காரர்கள்:

Related image

இன்று உங்களின் குடும்பத்தில் குதூகலமான சம்பவம் ஒன்று நடைபெறும்.பெரிய மனிதர்களின் சந்திப்பு உங்களின் தகுதியை உயர்த்தும்.கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் நல்ல நாள்.மேலும் குடும்பச் சுமை கூடும்.

மீன ராசிக்காரர்கள்:

Related image

இன்று உங்களுக்கு வரும் ஆதாயத்தை காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள்.வெளிவட்டார பழக்கத்தில் உள்ளவர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை  ஏற்படும்.மேலும் தங்களின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
plane crashed in Kazakhstan
Pakistan airstrikes in Afghanistan
Vijay wishes to Alangu movie team
Retro - Suriya
Atal bihari Vajpayee - PM Modi (Old photo)
VCK leader Thirumavalavan - BJP State President Annamalai