யோகி பாபு – யாசிகா ஆனந்த் நடிக்கும் புதிய படத்தின் பேஸ்டரை வெளியிட உள்ள மக்கள் செல்வன்!!!

Default Image

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் தலைகாட்டி பின்னர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி தற்போது முன்னனி கமெடியனாக வளர்ந்து தற்போது மூன்று படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

அதில் ஒரு படம் தான் ஷோம்பி. இந்த படத்தை புலன் நல்லன் என்பவர் இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக யோகி பாபுவும், கதாநாயகியாக யாசிகா ஆனந்தும் நடிக்க உள்ளர். இந்த படத்தை எஸ்3 பிக்சர்ஸ்  தயாரித்து வருகிறது.

இப்படத்தின் முதல் போஸ்டரை மக்கள்.செல்வன் விஜய் சேதுபதி, நாளை மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்