யுவன் சங்கர் ராஜா – கவிப்பேரரசு வைரமுத்து கூட்டணியில் 'எரியும் கண்ணாடி' மூவி அப்டேட்

சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் முதன் முதலாக தயாரித்து வெற்றியடைந்த திரைப்படம் காதலில் விழுந்தேன். இப்படத்தின் நாக்க முக்கா பாடல் இன்றளவும் பலரது ரிங்க்டோனாக

சன் பிக்ச்சர்ஸ்நிறுவனம் முதன் முதலாக தயாரித்து வெற்றியடைந்த திரைப்படம்காதலில் விழுந்தேன். இப்படத்தின்நாக்க முக்காபாடல் இன்றளவும் பலரது ரிங்க்டோனாக இருக்கிறது. அந்த படத்தில் நடிகை தேவயானியின் தம்பிநகுல்சோலோ ஹீரோவாக களமிறங்கினார். அப்படத்தில்சுனைனாஹீரோயினாக நடித்திருந்தார்.

தற்போது அந்த ஜோடி மீண்டும் வெகு நாட்களுக்கு பிறகுஎரியும் கண்ணாடிபடத்தின் மூலம் ஜோடி சேர்ந்துள்ளது. இப்படத்தினைசச்சின் தேவ்என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தில்யுவன் சங்கர் ராஜாஇசையமைக்க உள்ளார். கவிப்பேரரசுவைரமுத்துபாடல்களை எழுத உள்ளார்.

DINASUVADU

யுவன் சங்கர் ராஜா – கவிப்பேரரசு வைரமுத்து கூட்டணியில் 'எரியும் கண்ணாடி' மூவி அப்டேட்