Tag: Eriyum kannadi

யுவன் சங்கர் ராஜா – கவிப்பேரரசு வைரமுத்து கூட்டணியில் ‘எரியும் கண்ணாடி’ மூவி அப்டேட்

சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் முதன் முதலாக தயாரித்து வெற்றியடைந்த திரைப்படம் காதலில் விழுந்தேன். இப்படத்தின் நாக்க முக்கா பாடல் இன்றளவும் பலரது ரிங்க்டோனாக இருக்கிறது. அந்த படத்தில் நடிகை தேவயானியின் தம்பி நகுல் சோலோ ஹீரோவாக களமிறங்கினார். அப்படத்தில் சுனைனா ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது அந்த ஜோடி மீண்டும் வெகு நாட்களுக்கு பிறகு எரியும் கண்ணாடி படத்தின் மூலம் ஜோடி சேர்ந்துள்ளது. இப்படத்தினை சச்சின் தேவ் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க […]

#Vairamuthu 2 Min Read
Default Image