சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் முன்பு திரைத்துறையில் பணியாற்றி வந்தவர் என்பதால், திரை துறையினர் பலரும், அரசியல் தலைவர்கள், திமுக தொண்டர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரைப்பட பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து , துணை முதல்வர் உதயநிதிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு கலைஞர் கருணாநிதி – உதயநிதி இடையிலான ஒரு நிகழ்வையும் […]
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விவகாரத்துச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து அவரைப்பற்றி யாருக்கும் தெரியாத பல விஷயங்கள் குறித்து இணையவாசிகள் தேடிக்கொண்டு வருகிறார்கள். எனவே, அவரை பற்றி யாருக்கும் தெரியாத மறுபக்கங்கள் குறித்த தகவல்களும் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது. அப்படி தான் தற்போது ரஹ்மான் எந்த அளவுக்கு நல்ல உள்ளம் கொண்ட மனிதர் என்பதற்கு உதாரணமாக விளங்கும் வகையில் ஒரு விஷயம் தெரிய வந்துள்ளது. அது என்னவென்றால், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எப்போதுமே அதிகம் பேசாமல் குறைவாகப் […]
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் மற்றுமொரு பாடகியான சுசித்ரா போட்டுடைத்த ஷாம்பு விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது பாடகி சுசித்ரா ” ஒரு முறை வைரமுத்து தனக்குக் கால் செய்து தன்னுடைய குரல் நன்றாக இருப்பதாகவும், தனக்குப் பரிசு […]
கள்ளக்குறிச்சி : கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி 47 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து ‘சாராயம் குறைக்கப்பட வேண்டும் கள்ளச் சாராயம் ஒழிக்கப்பட வேண்டும்’ என கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தியவர்களில் 165 பேர் உள்நோயாளிகளாக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, மற்றும் சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த நிலையில், இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. […]
Ilaiyaraaja : இளையராஜாவை மறைமுகமாக விமர்சித்த வைரமுத்துவை கங்கை அமரன் கண்டித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு இடையே மன கசப்பு இருக்கிறது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். இருவரும் ஆரம்ப காலகட்டத்தில் ஒன்றாக பழகி வந்த நிலையில், மனக்கசப்பு ஏற்பட்டதன் காரணமாக பேசிக்கொள்ளாமல் இருக்கிறார்கள். இதனையடுத்து, விழாவின் மேடை ஒன்றில் இளையராஜாவரை பற்றி மறைமுகமாக வைரமுத்தி பேசியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், கங்கை அமரன் வைரமுத்துவை எச்சரித்து பேசியுள்ளார். படிக்காத பக்கங்கள் என்ற படத்தின் […]
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி ஆபாச வீடியோக்களை உருவாக்கும் மர்ம கும்பல் அதனை இணையத்தில் வெளியீடும் கொடூரம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைஃப் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இதனையடுத்து, பாலிவுட் நடிகை ஜோலை தொடர்ந்து தற்போது ஆலியா பட்டும் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளார். நடிகைகளுக்கு இந்த மாதிரியான வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது என்றால, சாதாரண மக்களை இவ்வாறு எடிட் செயது பரப்புவதற்கு எவ்வளவு நேரம் […]
கடந்த 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு – நம் இலக்கு என்ற தலைப்பில் திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இந்த கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட கையெழுத்துக்கள் அனைத்தும், முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டு, குடியரசு தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்து இருந்தார். தீபாவளி […]
கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல்கள் மக்கள் மத்தியிலே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இதுவரை அவர் கவிதை தொகுப்பு, நாவல்கள் சிறுகதை தொகுப்பு என 38 படைப்புகளை எழுதியுள்ளார். இந்த நிலையில், 39-ஆவதாக மகா கவிதை என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதனையடுத்து, கவிஞர் வைரமுத்து மகா கவிதை என்ற தலைப்பில் அறிவுப்போட்டி நடத்துவதாக அறிவித்துள்ளார். 5 எழுத்துகளையும், உள்ளடக்கங்களையும் சரியாக கண்டறிந்தால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி ‘மகா கவிதை’ […]
உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கவிஞர் வைரமுத்து ட்வீட். அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார். உள்ளங்கவர் உதயநிதி! கலைஞர் குடும்பம் உங்களுக்குத் தந்தது அறிமுகம் மட்டும்தான் இன்னொரு முகம் இருக்கிறது; அறிவு முகம்; செயலால் மட்டுமே அடைவது உங்கள் செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள் தளபதி மகனே வருக தமிழர்க்கு மேன்மை தருக அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள் உள்ளங்கவர் உதயநிதி! கலைஞர் குடும்பம் உங்களுக்குத் […]
இயக்குநர் கெளதமன் படத்திற்கு 10 நிமிடத்தில் மெட்டு போட்ட இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இயக்குனர் கெளதமன் தற்போது ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க, பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறு விறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், படத்திற்கான பாடல்கள் இசையமைக்கும் வேலைகளும் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இயக்குனர் கௌதமன், ஜிவி பிரகாஷ், வைரமுத்து […]
ட்விட்டர் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்கிற்கு கவிஞர் வைரமுத்துவின் வேண்டுகோள். ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் தொகைக்கு எலான் மஸ்க் தன்வசப்படுத்தினார். மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியவுடன், ட்விட்டரின் சிஇஓ பராக் அகர்வால் மற்றும் சில உயர் அதிகாரிகளையும் பணி நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்கிற்கு கவிஞர் வைரமுத்து சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ட்விட்டர் நிறுவனத்தின் புதிய […]
கவிஞர் வைரமுத்து இதுவரை தமிழில் பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய பாடல்களுக்கு மயங்காத ஆளே இருக்கமுடியாது என்றே கூறலாம். குறிப்பாக வைரமுத்து + ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளியான பல பாடல்கள் காலத்தால் அழிக்கமுடியாத காவியம். இதனால் பல நடிகர்கள், நடிகைகள் வைரமுத்துவின் பாடல்கள் குறித்து புகழ்ந்து பேசுவது உண்டு. இந்த நிலையில் பிரபல மலையாள நடிகையான சம்யுக்தா மேனன் ஒரு நிகழ்ச்சியில் தனக்கு வைரமுத்து பாடல் வரிகளில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள் […]
சுனாமி உலகக் கரைகளையெல்லாம் உலுக்குவது மாதிரி இந்தப் போர் உலக நாடுகளின் கஜானாவைப் பிச்சைப் பாத்திரம் ஆக்கிவிடும் என வைரமுத்து ட்வீட். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் தங்களது உடைமைகளையும், உறவுகளையும் இழந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் போரை நிறுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், போரை […]
ஆசிரியர் தின வாழ்த்து கவிதையில், கவிப்பேரரசு வைரமுத்து, தான் எழுதிய கவிதையில் ‘தலித்’ நண்பன் என குறிப்பிட்டு இருப்பது தற்போது சர்ச்சையாகியுள்ளது. இன்று நாடுமுழுவதும் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளி கல்லூரிகளில் பலரும் தங்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். அதில், பலரும் டிவிட்டர் மூலம் தங்கள் ஆசிரியர் தின வாழ்த்தை கூறினர். சினிமா பாடலாசிரியர் கவிபேரரசு வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஆசிரியர் தின வாழ்த்தை […]
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள். முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில், கலைஞரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார். கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் […]
கட்டுறுதி மிக்கஉடல் கல்லுறுதி மிக்கமனம் மருத்துவ மகத்துவம் வேறென்ன வேண்டும்? விரைவில் வீடு திரும்புவார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து, கமல்ஹாசன் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக இராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடபட்டது. இந்நிலையில், கவிஞர் வைரமுத்து […]
உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்து வைரமுத்து ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த வியாழக்கிழமை உடல் நலக் குறைவு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 3 நாட்களாக சிறப்பு வார்டில் வைத்து மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் பலர் பிரார்த்தனை செய்து […]
கவிஞர் வைரமுத்து, கலைஞர் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் என பிரபலங்கள் மரியாதை செலுத்தினர். மேலும் பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிற நிலையில், […]
தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்திருக்கிற கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு விருது வழங்கப்பட்டால், அவ்விருதுகளுக்குதான் பெருமையே ஒழிய, நிறைகுடமாய்த் ததும்பும் அவருக்கல்ல. கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு பிரபல மலையாள கவிஞரும், பாடலாசிரியருமானவர் ஓ.என்.வி. குறுப். ஞானபீட விருது பெற்ற அவரின் பெயரில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஓ.என்.வி. இந்த ஆண்டுக்கான இலக்கிய விருது வழங்கப்படுகிறது. இதனையடுத்து, இந்த ஆண்டிற்கான ஓ.என்.வி விருதை கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்குவதாக கடந்த 26 ஆம் தேதியன்று ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிவித்தது. பிரபல நடிகை […]
கேரளாவின் உயரிய விருதான ஓ.என்.வி இலக்கிய விருதை திருப்பி தருவதாக கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார். கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு பிரபல மலையாள கவிஞரும், பாடலாசிரியருமானவர் ஓ.என்.வி. குறுப். ஞானபீட விருது பெற்ற அவரின் பெயரில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஓ.என்.வி. இந்த ஆண்டுக்கான இலக்கிய விருது வழங்கப்படுகிறது. இதனையடுத்து, இந்த ஆண்டிற்கான ஓ.என்.வி விருதை கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்குவதாக கடந்த 26 ஆம் தேதியன்று ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிவித்தது. பிரபல நடிகை பார்வதி, பாடகி சின்மயி, […]