முன்னாள் ஆந்திர முதல்வர் YSR இன் வாழ்கை வரலாற்றில் நடிக்கும் மெகா ஸ்டார் மம்முட்டி! படத்தின் முக்கிய தகவல்கள்!!!

ஆந்திர மாநிலத்தில் 14வது முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டியின் வாழ்கை வரலாற்று படத்தில் மலையாள முன்னனி நடிகரான மெகா ஸ்டார் மம்முட்டி

ஆந்திர மாநிலத்தில் 14வது முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டியின் வாழ்கை வரலாற்று படத்தில் மலையாள முன்னனி நடிகரான மெகா ஸ்டார் மம்முட்டி நடித்து வருகிறார்.இந்த படத்திற்கு யாத்ரா எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மஹி.வி.ராகவ் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் பாடல் ஏற்கறவே ரிலீஸான நிலையில் இரண்டாவது பாடல் புத்தாண்டில் வெளியாக உள்ளது.

DINASUVADU