யோகி பாபுவிற்கு அம்மாவாக நடித்த பிரபல நடிகை வைரலாகும் புகைப்படம்

This news gives information about Yogi Babu is a popular actress who has acted as a mother

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியான நடிகை ரேகா. பல பிரபலங்களின்  படத்தில் நடித்து உள்ளார். இவர் திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து திரைப் படங்களில் நடித்து வருகிறார்.

ரேகா தற்போது அம்மா, அக்கா மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கும்  “தர்மபிரபு” படத்தில் யோகி பாபுவிற்கு அம்மாவாக நடித்து உள்ளார்.

unknown node

இப்படத்தில் ராதாரவி, ரமேஷ் திலக், போஸ் வெங்கட், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்கள்.

இப்படத்திற்கு  ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்து உள்ளார்.

இப்படம் எமன் மற்றும் எமலோகத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது.