தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் யோகிபாபு. இவர் கதையின் நாயகனாக நடித்திருந்ததர்மபிரபு, கூர்காஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி வரவேற்பபை பெற்றன.
இதனை தொடர்ந்து ஹீரோவாகமண்டேலா, பன்னி குட்டிஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தை அடுத்து,ஜித்து ஜில்லாடிஎன்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை சந்தானம் நடித்தஏ-1படத்தை தயாரித்த பட நிறுவனம் தான்யோகி பாபுபடத்தையும் தயாரிக்கிறது. இப்படத்தைஏ-1 பட இயக்குனர் ஜான்சன்இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.