தமிழரசன் படக்குழுவினரின் மகளிர் தின கொண்டாட்டம் !!!!!

This cinima news is gives information about Women's Day Celebration of Tamilarasanmovie team -tamilarasan padkuluvinarin makalir thina kondadam

விஜய் ஆண்டனி தற்போது “தமிழரசன்” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தமிழரசன் படக்குழுவினர் கேக் வெட்டி மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். தற்போது அந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இசைஅமைப்பாளராகவும், மிகசிறந்த நடிகராகவும்  வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவர் முதலில் “சுக்ரன் “திரைப்படத்திற்கு இசைஅமைத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்நிலையில்  இவர் தற்போது “தமிழரசன்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில்  நாயகியாக நடிகை ரம்யாநம்பீசன் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் பல திரைபடங்களில் இசைஅமைத்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று   உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழரசன் படக்குழுவினர் கேக் வெட்டி மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். தற்போது அந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.

unknown node