சினிமாவில் பெண்கள் போகப்பொருளாக பயன்படுத்தப்படுகின்றன : பா.ரஞ்சித்

This cinema news gives information about womens are used as adicted thigs in cinima - penkal cinemaavil pogaporulaaga payanpaduthapadukinrana p.ranjith

சினிமா துறையை பொறுத்தவரையில் இன்று மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.

சினிமாவில் பெண்கள் போகப்பொருளாக பயன்படுத்தப்படுகின்றன.

சினிமா துறையை பொறுத்தவரையில் இன்று மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது என்றே கூறலாம். சினிமாவை பொறுத்தவரையில், அதற்க்கு அடிமையாகாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

இந்த சினிமா பலரது வாழ்க்கையை சீரழிக்கவும் செய்கிறது. ஒரு சில படங்கள் விழிப்புணர்வு உள்ள படங்களாக இருந்தாலும், அதிகமான படங்கள், தவறு செய்வதுசரி என்ற நோக்கத்தோடு தான் உருவாக்கப்படுகிறது.

இந்நிலையில், மகளீர் தினமான இன்று, பா.ரஞ்சித் அவர்கள் சினிமாவில் பேனாக்கள் நிலை குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, சினிமாவில் பெண்கள் போகப்பொருளாக கருதப்படுகிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

மேலும், அதை ரசித்து பாராட்டி வெற்றி படமாக்குவதும் பெண்கள் தான் என்று கூறியுள்ளார்.