Tag: p.ranjith

கலைகள் மூலமாக தான் திராவிட இயக்க வரலாறு வெற்றி பெற்றது : பா.ரஞ்சித்

பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழில் அட்டகத்தி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் காலா படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில், இயக்குனர் ரஞ்சித் அவர்கள், தமிழகத்தில் கலைஞர்கள் பேசுவதற்கு வாய்ப்பு இல்லாத சூழல் நிலவுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், கலையை தமிழக அரசு எந்த அளவிற்கு ஊக்குவிக்கின்றது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கலைகள் மூலம் தான் […]

#TamilCinema 2 Min Read
Default Image

நடிகர் சூர்யாவுடன் கைகோர்க்கும் இயக்குனர் பா.ரஞ்சித்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். இந்நிலையில், நடிகர் சூர்யா புதிய கல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கும் பலரும் வரவேற்பு தெரிவித்தாலும், சிலர் இவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சூர்யாவின் கருத்துக்கு, இயக்குனர் […]

#Surya 3 Min Read
Default Image

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் களமிறங்கும் பிரபல ஹீரோக்கள்!

இயக்குனர் பா.ரஞ்சித் பிரபலமான இயக்குநராவார். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் சமீபத்தில் ராஜராஜ சோழனை பற்றி அவதூறாக பேசியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், தற்போது இவர், மல்டி ஸ்டார் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஆர்யா, ராணா மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும், மேலும் பல  இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

#Sathyaraj 1 Min Read
Default Image

ப.ரஞ்சித்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க மறுப்பு தெரிவித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை!

பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியதாக காவல்துறையினர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து இதுவரை இரண்டு முறை இவரை கைது செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை தடைவித்திருந்த  நிலையில், தற்போது பா.ரஞ்சித்தை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் நீடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை […]

cinema 2 Min Read
Default Image

இயக்குனர் ரஞ்சித் விளம்பரத்திற்காக பேசுகிறார் : தமிழிசை செளந்தரராஜன்

இயக்குனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ராஜராஜசோழன் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனையடுத்து, இவரது சர்ச்சை பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிற நிலையில், தமிழிசை செளந்தராஜன் இதுகுறித்து பேசுகையில், வரலாற்று ஆதாரம் இல்லாமல் தமிழக வரலாற்றை திரித்து பேசுவது தவறு என்றும், ரஞ்சித் விளம்பரத்திற்காக பேசுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

cinema 2 Min Read
Default Image

ராஜராஜ சோழன் குறித்த சர்ச்சை பேச்சு! இயக்குனர் பா.ரஞ்சித்-க்கு முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு!

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள், ராஜராஜ சோழன் குறித்து பேசியது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதனையடுத்து இவர் மீது திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் சர்ச்சை பேச்சு விவகாரத்தில், உயர்நீதிமன்ற கிளையில், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, பேசுவதற்கு பல விஷயங்கள் இருக்கும் போது, மக்கள் கொண்டாடும் மன்னனை பற்றி பேசுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில், இயக்குனர் பா.ரஞ்சித்-க்கு […]

cinema 2 Min Read
Default Image

இயக்குனர் பா.ரஞ்சித் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல்!

இயக்குனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். இந்நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் ராஜ ராஜா சோழன் குறித்து அவதூறாக பேசியதாக, அவர் மீது திருப்பனந்தாள் காவல்நிலையத்தில், வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, பா.ரஞ்சித் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

cinema 2 Min Read
Default Image

இயக்குனர் பா.ரஞ்சித் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு!

மாமன்னர் ராஜராஜசோழன் குறித்து அவதூறாக பேசியதாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 5ம் தேதி கும்பகோணம் அருகே நினைவஞ்சலி கூட்டத்தில் பேசிய இயக்குனர் ரஞ்சித், ராஜராஜசோழன் ஆட்சி செய்த காலத்தில் தலித் மக்களிடம் இருந்து விளைநிலங்கள் பறிக்கப்பட்டாகவும் மேலும் 400 க்கும் மேற்பட்ட பெண்கள் விலை மாதர்களாக மாற்றப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு, பலர் தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்த நிலையில் இந்து மக்கள் கட்சி சார்பில் […]

director P.Ranjit 2 Min Read
Default Image

நீட் தேர்வால் மாணவிகள் தற்கொலை! கொதித்தெழுந்த பா.ரஞ்சித்

இயக்குனர் பா.ரஞ்சித் பிரபலமான இயக்குனர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும், வளம் வருகிறார். நேற்று வெளியான நீட் தேர்வு  முடிவுகளால், 2 மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து பா.ரஞ்சித் அவர்கள் கூறுகையில், நீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்பொது ரிதுஸ்ரீ, வைசியா. எளியவர்களுக்கு கல்வி மறுப்பு, நீட் என்ற கொள்கையை சட்டமாக கொண்டிருக்கும் மத்திய அரசு, அதை தடுக்க பலமில்லாத மாநில அரசு, […]

cinema 2 Min Read
Default Image

முகிலன் காணாமல் போன விவகாரம்! அரசு விளக்கமளிக்க வேண்டும் : பா.ரஞ்சித்

இயக்குனர் பா.ரஞ்சித் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் சினிமாவில் மட்டுமல்லாது சமூக அக்கறை கொண்டவரும் கூட. இவர் ஓசூர் அருகே ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போனதில் பல மறைக்கப்பட்ட உண்மைகள் இருப்பதாகவும், இதுகுறித்து அரசு விளக்கம் தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக இளைஞர்களிடம் வேலை இன்மை அதிகரித்துள்ளதாகவும், அரசு வேலைவாய்ப்புகள் மற்ற மாநிலத்தவர்களுக்கு அதிகமாக வழங்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

cinema 2 Min Read
Default Image

முக்கிய தலைவருக்கு ஆவணப் பாடம் தயாரிக்கும் பா.ரஞ்சித்…..!!!

பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர். இயக்குனர் ஜோதி நிஷா மற்றும் பா.ரஞ்சித் இயக்கத்தில் அம்பேந்தகரின் ஆவண படம் உருவாகவுள்ளது. பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர். இவை மக்களுக்கு சமுதாய சிந்தனைகளை தூண்டக் கூடிய படங்களை இயற்று வதில் கைதேர்ந்தவர். இந்நிலையில், தற்போது இவர் ஆவண பட இயக்குனர் ஜோதி நிஷாவுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். அவர்கள் தயாரிக்கும் படம் அம்பேத்காரை பற்றிய ஆவண படமாக அமைய உள்ளது. மேலும் இந்த படத்தில் அம்பேத்கரின் […]

cinema 2 Min Read
Default Image

சினிமாவில் நடிக்க பெண்களை இதை பார்த்து தான் தேர்வு செய்கின்றனர் : பா.ரஞ்சித்

இயக்குனரும், நடிகருமான பா.ரஞ்சித், சினிமாவில் மட்டுமல்லாது, சமூக அக்கறை கொண்டவர் கூட. சினிமாவில் பெண்களை உடல் அமைப்பு மற்றும் அழகு இருக்கிறதா? என பார்த்து தேர்வு செய்கின்றனர். இயக்குனரும், நடிகருமான பா.ரஞ்சித், சினிமாவில் மட்டுமல்லாது, சமூக அக்கறை கொண்டவர் கூட. இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், இவர் முன்னணி நடிகரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலா மற்றும் கபாலி போன்ற இருபெரும் படங்களை இயக்கியுள்ளார். இந்தப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது […]

cinema 3 Min Read
Default Image

சினிமாவில் பெண்கள் போகப்பொருளாக பயன்படுத்தப்படுகின்றன : பா.ரஞ்சித்

சினிமா துறையை பொறுத்தவரையில் இன்று மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. சினிமாவில் பெண்கள் போகப்பொருளாக பயன்படுத்தப்படுகின்றன. சினிமா துறையை பொறுத்தவரையில் இன்று மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது என்றே கூறலாம். சினிமாவை பொறுத்தவரையில், அதற்க்கு அடிமையாகாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த சினிமா பலரது வாழ்க்கையை சீரழிக்கவும் செய்கிறது. ஒரு சில படங்கள் விழிப்புணர்வு உள்ள படங்களாக இருந்தாலும், அதிகமான படங்கள், தவறு செய்வதுசரி என்ற நோக்கத்தோடு தான் உருவாக்கப்படுகிறது. இந்நிலையில், மகளீர் தினமான இன்று, பா.ரஞ்சித் […]

cinema 3 Min Read
Default Image

தூத்துக்குடியில் ‘காலா’ எப்படி ஓடுச்சு தெரியுமா? பாத்த நீங்களே ஷாக் ஆயிருவிங்க..!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் பல தியேட்டர்களில் அதிகால 5.30 மற்றும் 6.30 மணியளவில் முதல் காட்சி திரையிடப்பட்டது. இதைக்காண ரஜினி ரசிகர்கள் குவிந்திருந்தனர். மேலும், படம் நன்றாக இருப்பதாகவும் இணைய தளங்களில் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள தியேட்டர்களில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் மரணமடைந்தவர்களுக்கு ரசிகர்கள் மௌன அஞ்சலி செலுத்திய பின்பே படம் திரையிடப்பட்டது. வழக்கமாக ரஜினி படம் எனில் ரசிகர்கள் பட்டாசு, மேள […]

#Thoothukudi 3 Min Read
Default Image

பா.ரஞ்சித் -சூர்யா புதிய கூட்டணி …

பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் மாஸ் படம் காலா . சூப்பர் ஸ்டார் ரஜினி  நடித்திருக்கும் இந்த படத்தின் டீஸர் அண்மையில் வெளியாக ரசிகர்களும் கொண்டாடினர். இப்படம்  வரும் ஏப்ரல் மாதத்தில்  ரிலீசாக இருப்பதாக தயாரிப்புக் குழு அறிவித்துள்ளனர். அடுத்து ரஞ்சித் எந்த நடிகருடன் இணைய போகிறார் என்ற தகவல் வந்துள்ளது. அதாவது கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்ற மாபெறும் வெற்றி படத்தை கொடுத்து ரஞ்சித் தன்னுடைய அடுத்த படத்திலேயே சூர்யாவுடன் இணைய முடிவு செய்தாராம். ஆனால் நடுவில் ரஜினி பட வாய்ப்பு வந்ததால் அந்த வேலைகளில் […]

#TamilCinema 2 Min Read
Default Image