அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் டைட்டில் வின்னர்! வைரலாகும் புகைப்படங்கள்!

Actually not ready for posing ???? #candid Wearing @houseofherastore outfit @preethirajendran

நடிகை ரித்விகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில், பரதேசி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்த பெட்டியில், பிக்பாஸ் வீட்டிற்கு சென்று வந்த பின், எதிர்பார்த்த அளவு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என கூறினார். தற்போது, போட்டோஷூட் நடத்தி வரும் இவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown node
அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் டைட்டில் வின்னர்! வைரலாகும் புகைப்படங்கள்!