கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது தமிழகமெங்கும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது. எனவே நடிகர்கள் அரசியல்வாதிகள் பொதுமக்கள் என அனைவருமே வீட்டிற்குள் முடங்கி இருக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் சதீஷ் தனது நாயுடன் எவ்வாறெல்லாம் விளையாடுகிறார் என்று பாருங்கள். நாய் உடனே தன்னுடைய பொழுதை கழிக்கும் படி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் நீங்கள் சிங்கிள் கிடையாது நண்பா உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. பின்பு ஏன் நாயுடன் விளையாடுகிறீர்கள் என நக்கலாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ,
unknown node