Tag: quarantain

காதலிக்கு ஆறுதல் கூறும் விஷ்ணு விஷால்! புகைப்படம் உள்ளே!

நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவியுடனான விவாகரத்துக்குப் பிறகு தற்பொழுது ஒரு பெண்ணை காதலித்து வருகிறார். இந்நிலையில், 144 தடை உத்தரவு இந்தியா முழுவதும் போடப்பட்டுள்ள நிலையில் யாரும் யாரையும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து விஷ்ணு விஷாலின் காதலி அவரது ட்விட்டர் பக்கத்தில், மிஸ் யூ என்று விஷ்ணு விஷால் உடனான புகைப்படத்தை பதிவிட, அதற்கு விஷ்ணு விஷால் எனக்கு புரிகிறது. இருப்பினும் சமூக இடைவெளி என்பது தற்போது நாம் கடைப்பிடிக்க […]

quarantain 2 Min Read
Default Image

ஏன் சதிஷ் உங்களுக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சே! அப்பறோம் ஏன் நாய் கூட….

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது தமிழகமெங்கும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது. எனவே நடிகர்கள் அரசியல்வாதிகள் பொதுமக்கள் என அனைவருமே வீட்டிற்குள் முடங்கி இருக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் சதீஷ் தனது நாயுடன் எவ்வாறெல்லாம் விளையாடுகிறார் என்று பாருங்கள். நாய் உடனே தன்னுடைய பொழுதை கழிக்கும் படி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் நீங்கள் சிங்கிள் கிடையாது நண்பா உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. […]

#Sathish 2 Min Read
Default Image

21 நாட்களும் நான் இதை தான் செய்ய போகிறேன் – வீடியோ உள்ளே!

கொரோனா வைரஸின் தாக்கம் மேலும் இந்தியாவில் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலிருந்து யாரும் வெளியே வரவேண்டாம் என்று கடுமையான சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து பலரும் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு வருகின்ற நிலையில், நடிகை தமன்னா வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் 21 நாட்கள் மாத்திரம் நாம் வீட்டிற்குள் இருந்தால் நாம் நம்மை பாதுகாக்கலாம். நான் என்னுடைய எனது வாழ்க்கை முறையை ஆரோக்கியமானதாகவும் நிலையானதாக […]

#Corona 3 Min Read
Default Image