காதலிக்கு ஆறுதல் கூறும் விஷ்ணு விஷால்! புகைப்படம் உள்ளே!

நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவியுடனான விவாகரத்துக்குப் பிறகு தற்பொழுது ஒரு பெண்ணை காதலித்து வருகிறார். இந்நிலையில், 144 தடை உத்தரவு இந்தியா முழுவதும்

நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவியுடனான விவாகரத்துக்குப் பிறகு தற்பொழுது ஒரு பெண்ணை காதலித்து வருகிறார். இந்நிலையில், 144 தடை உத்தரவு இந்தியா முழுவதும் போடப்பட்டுள்ள நிலையில் யாரும் யாரையும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து விஷ்ணு விஷாலின் காதலி அவரது ட்விட்டர் பக்கத்தில், மிஸ் யூ என்று விஷ்ணு விஷால் உடனான புகைப்படத்தை பதிவிட, அதற்கு விஷ்ணு விஷால் எனக்கு புரிகிறது. இருப்பினும் சமூக இடைவெளி என்பது தற்போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது என ஆறுதல் கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node