நடிகர் சிபிராஜ், வால்டர் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர், கபடதாரி என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில், நடிகர் சிபிராஜ் தன்னுடைய மகனுக்கு, சுதந்திர போராட்ட வீரரான தீரன் சின்னமலை பெயரை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘இந்தியா சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீர மரணம் அடைந்து தமிழர்க்கு பெருமை சேர்த்த மாபெரும் போராளி! இவர் பெயரை என் மகனுக்கு சூட்டியதில் மிகவும் பெருமைப்படுகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
நடிகர் சிபிராஜ் மகனுக்கு இவருடைய பெயரையா வைத்துள்ளார்?
நடிகர் சிபிராஜ், வால்டர் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர், கபடதாரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர்